'Tamil Christian Song for Kids | Miyave Miyave |ஒளியில் நடப்போம் Vol-2'

'Tamil Christian Song for Kids | Miyave Miyave |ஒளியில் நடப்போம் Vol-2'
03:40 Jan 9
'Watch and Share 2016 New Song Oliyil Nadappom Vol-2 Miyave Miyave Singer –D.Sherin Lyric & Music –Gnani Camera - Subash (SICA)  Editing & Direction - Vincent Raj.I Artist: Hari mithra Animation;M.Shanmugavel Produced by - Vincey Productions  Watch our Hindi Version  https://youtu.be/1fF3AKxzd70  Watch our Malayalam Version  https://youtu.be/jocgG1wJCGI  Watch our Telugu Version  https://youtu.be/TTiDLgisaJU  Alphabet Gospel - Learn ABCs with the Gospel Words - Christian Kids Song Animation https://youtu.be/SHNDMUlBgeQ  Lyrics Meow…Meow….cute kitten….Did you see Jesus Christ? Oh..…Yes! I did see Him… I saw Him in Zacchaeus’ house. Cock-a-doodle doo… Oh! cock …Did you see Jesus Christ? Oh! Yes…indeed I saw Him…. In Canaan’s town I saw Him.  Kyoo….Kyooo…dear Sparrow…Did you see Jesus Christ? Oh! Yes. Sure, I did see Him. I saw Him under the sycamore tree. Bow…wow…dear puppy, …. Did you see Jesus Christ? Oh! Really I did see Him… I saw Him on my way back home. My dear bleating little lamb, did you see Jesus Christ? Oh! Yes He came seeking me, He came searching for me. O chill pretty little flower, did you see Jesus Christ? Definitely I saw Him… In Gethsemane I saw Him. Oh! My poor donkey, did you see Jesus Christ? Certainly, I saw Him. I carried Him to Jerusalem. Oh! Oh! My dear man, Did you see Jesus Christ? Oh! No. I never saw Him. I don’t know where to find Him.    1 ) மியாய் மியாய் பூனைக் குட்டி   இயேசுவை நீ பாத்தியா  மியாய் மியாய் பூனைக் குட்டி   இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே  ஓ... ஓ... பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே  2 ) கொக்கர கொக்கர கோழியே  இயேசுவை நீ பாத்தியா  கொக்கர கொக்கர கோழியே  இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே கானாவூருல பாத்தேனே   ஓ... ஓ... பாத்தேனே கானாவூருல பாத்தேனே   3 ) கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா  கிக்யூ கிக்யூ குருவியே இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே   ஓ... ஓ... பாத்தேனே அத்தி மரம் கீழ பாத்தேனே   4 ) லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா  லொள் லொள் நாய்க் குட்டி இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே   ஓ... ஓ... பாத்தேனே அவர் போன வழியில பாத்தேனே   5 ) மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா  மே மே ஆட்டுக் குட்டி இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்  ஓ... ஓ... பாத்தேனே அவரே என்னைத் தேடி வந்தார்  6 ) ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா  ஜில் ஜில் பூவே நீ இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே   ஓ... ஓ... பாத்தேனே கெத்சமனேயில பாத்தேனே   7 ) ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா  ஹே ஹே கழுதைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்  ஓ... ஓ... பாத்தேனே அவரே என் மேல் ஏறி வந்தார்  8 ) ஓ... ஓ... மனிதனே இயேசுவை நீ பாத்தியா  ஓ... ஓ... மனிதனே இயேசுவை நீ பாத்தியா  அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி          அலையறேன்  அவர எங்கே பாக்கலான்னு தேடித் தேடி          அலையறேன்   ( வசனம் )   நாங்க எல்லாம் இயேசுவை பாத்துட்டோம்  இவரு மட்டும் இன்னும் தேடிக்கிட்டே இருக்காரு  ஹிஹிஹிஹி....   ( பாடல் )  மனிதன் நீங்க பாத்த இயேசுவை நானும் பாக்க                     வரேனே                   நீங்க பாத்த இயேசுவை நானும் பாக்க                    வரேனே  You can also visit us at : Website http://www.vincey.in/  You can like us at : Facebook Account https://www.facebook.com/vinceyproductions You can like us at : Facebook Page https://www.facebook.com/Vincey-productions-1488321888051334/ You can watch us at: Google Plus https://plus.google.com/u/0/+VinceyProductions #Animation ChristianSong#Vinceyproductions' 

Tags: Christian , animation , kids song , song for kids , sundayschool , Gospel , christian song , Vincey Productions , Gnani , Miyave Miyave , Christian Song for Kids , tamil christian song for kids , vincey , vbssong , tamilchristian , Sundayschoolsong , New tamil christian song , newchristiansong , Christian mp3 song , Tamilgospelsong , Oliyil Nadappom , Oliyil Nadappom Vol-2 , Miyave

See also:

comments

Characters